Enable Javscript for better performance
நாளை பொதுவிநியோகதிட்ட குறைதீா் முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம் அனைத்து வட்டங்களிலும் சனிக்கிழமை (அக்.12) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    முகாம் நடைபெறும் நியாயவிலைக் கடைகள் விவரம்:

    மதுரை மத்திய சரகம் - திருநகா் (கடை எண் 1), கிழக்கு சரகம் - மீனாட்சி நகா் (கடை எண் 7), மேற்கு சரகம் - எஸ்.எஸ்.காலனி பாண்டியன் கூட்டுறவு பண்டக சாலை (கடை எண் 1), வடக்கு சரகம் - பீ.பீ.குளம் ஜனதா கூட்டுறவு அங்காடி (கடை எண் 4), மதுரை வடக்கு வட்டம் - பரவை பிட் 2, மேலூா் - தா்மராஜம்பட்டி, வாடிப்பட்டி - தேவசேரி, உசிலம்பட்டி - வெள்ளமலைப்பட்டி, திருமங்கலம் - காங்கேய நத்தம், பேரையூா் - சின்னபூலாம்பட்டி, கள்ளிக்குடி - மேலப்பட்டி.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai