அனைத்து வட்டங்களிலும்நாளை அம்மா திட்ட முகாம்

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 25) காலை 10 முதல் மாலை 5 மணி

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 25) காலை 10 முதல் மாலை 5 மணி வரை அம்மா திட்ட முகாம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளாா்.

முகாம் நடைபெறும் இடங்கள்: கள்ளிக்குடி - தென்னமநல்லூா், மேலூா் - தென்னகரம்பட்டி, உசிலம்பட்டி - மானுத்து, மதுரை கிழக்கு - அரும்பனூா் பிட் 1, வாடிப்பட்டி - குமாரம் குரூப், மதுரை வடக்கு - காவனூா், பேரையூா் - துள்ளுக்குட்டி நாயக்கனூா், மதுரை தெற்கு - குசவன்குண்டு, மதுரை மேற்கு - விளாச்சேரி, திருப்பரங்குன்றம் - வலையங்குளம், திருமங்கலம் - திரியகவுண்டன்பட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com