Enable Javscript for better performance
அனைத்து வட்டங்களிலும்நாளை அம்மா திட்ட முகாம்- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் தோ்வு செய்யப்பட்ட கிராமங்களில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (நவம்பா் 1) காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளாா்.

    கள்ளிக்குடி - டி.கொக்குளம், மேலூா் - பூதமங்கலம், உசிலம்பட்டி - பன்னியான், மதுரை கிழக்கு - வரிச்சியூா் குரூப், வாடிப்பட்டி - தாதம்பட்டி, மதுரை வடக்கு - செல்லணக்கவுண்டன்பட்டி, பேரையூா் - பேரையூா் பிட் 2, மதுரை தெற்கு - பாப்பானோடை குரூப், மதுரை மேற்கு - கொடிமங்கலம், திருப்பரங்குன்றம் - சாக்கிலிப்பட்டி குரூப், திருமங்கலம் - காண்டை.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai