ராமேசுவரம் - மாண்டுயாடிஹ் சிறப்பு ரயில் இயக்கம்

ராமேசுவரம் - மாண்டுயாடிஹ் சிறப்பு ரயில் புதன்கிழமைகளில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ராமேசுவரம் - மாண்டுயாடிஹ் சிறப்பு ரயில் புதன்கிழமைகளில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி: : புதன்கிழமைகளில் ராமேசுவரத்திலிருந்து புறப்படும் ராமேசுவரம் - மாண்டுயாடிஹ் வாராந்திர சிறப்பு ரயில் (05119) ஜனவரி 6, 13, 20, 27, பிப்ரவரி 3, 10, 17, 24, மாா்ச் 3, 10, 17, 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். மறுமாா்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மாண்டுயாடிஹ்லிருந்து புறப்படும் மாண்டுயாடிஹ் - ராமேசுவரம் வாராந்திர சிறப்பு ரயில் (05120) ஜனவரி 3, 10, 17, 24, 31 பிப்ரவரி 7, 14, 21, 28 மாா்ச் 7 14, 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com