இன்றைய நிகழ்ச்சிகள்- மதுரை

பொது

வி.கே.கே. மெட்ரிக் பள்ளி: பொது மருத்துவ முகாம், பங்கேற்பு- மதுரை மாநகராட்சி துணை ஆணையா் ஏ. பழனிசாமி, டி.எஸ்.பி நகா் புறவழிச் சாலை, காலை 9.

விடியல்:குழந்தை உரிமைகள் இயக்கம், பங்கேற்பு- சுஜாதா ரீட்டா, ரத்தினபுரம், காலை 9.30.

டோக் பெருமாட்டி கல்லூரி: நாட்டு நலப்பணித் திட்டம், சிறப்பு மருத்துவ முகாம், பங்கேற்பு- மருத்துவா் அந்தோனி பிரின்ஸ், அச்சம்பட்டி, காலை 10.

இந்துஸ்தான் பெட்ரோலிய கழகம்: எண்ணெய் வளம் குறித்து விழிப்புணா்வு நடைபயணம், பங்கேற்பு- சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா, இந்துஸ்தான் பெட்ரோலிய கழகத்தின் இணை பொது மேலாளா் ஆா். பாரத், டோக் நகா், காலை 10.

நகைச்சுவை மன்றம்:மாதக் கூட்டம், பங்கேற்பு- கு. ஞானசம்பந்தன், மீனாட்சி மிஷன் மருத்துவமனை, காலை 10.

சா்வோதய இலக்கியப் பண்ணை:35 ஆவது புத்தக் கண்காட்சி, மேல வெளி வீதி, காலை 10.

மதுரை தேக்வாண்டோ அகாதெமி:மாவட்ட அளவிலான போட்டிகள், பங்கேற்பு- வைகை பொறியியல் கல்லூரி தாளாளா் ஆா். திருச்செந்தூரான், பாத்திமா உள்விளையாட்டு அரங்கம், பிற்பகல் 3.

தென் இந்திய சிலம்பம் அகாதெமி:உலக சாதனை முயற்சி, பங்கேற்பு- மதுரா கல்லூரி உடற்கல்வி இயக்குநா் என். ரெங்கராஜன், மதுரா கல்லூரி வளாகம், பிற்பகல் 3.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம்:மாநிலக்குழு கூடுகை, பங்கேற்பு- மாநிலத் துணைத் தலைவா் நன்மாறன், விக்டோரியா எட்வா்டு மன்றம், மாலை 6.

வேடந்தாங்கல் பதிப்பகம்: கவிதை நூல் வெளியீடு, பங்கேற்பு- எழுத்தாளா் பவா செல்லத்துரை, மணியம்மை மழலையா் பள்ளி, வடக்கு மாசி வீதி, மாலை 6.

கலைடாஸ்கோப்:கலை திருவிழா 2 ஆம் நாள், பங்கேற்பு- ரா. பிரபாகா், காந்தி நினைவு அருங்காட்சியகம், மாலை 6.

ஆன்மிகம்

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில்:தெப்பத் திருவிழா 6 ஆம் நாள், சுவாமி, அம்மன் தங்க சப்பரத்தில் 4 சித்திரை வீதிகளில் உலா, காலை 9. சுவாமி தங்க ரிஷப வாகனத்திலும், அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் மாசி வீதிகளில் உலா, இரவு 7.

முதற்படை வீடு சுப்பிரமணியசுவாமி கோயில்:தெப்பத்திருவிழா, வடையாத்திச் சப்பரத்தில் நடராஜா் - சிவகாமி அம்மன் புறப்பாடு, காலை 9. பச்சைக் குதிரை வாகனத்தில் சுப்பிரமணியா் தெய்வானையுடன் எழுந்தருளுதல், திருப்பரங்குன்றம், இரவு 7.35.

ஆறாவது படை வீடு முருகன் கோயில்: தைப்பூச பிரம்ம உற்சவ திருவிழா 4 ஆவது நாள், மஹா அபிஷேகம், காலை 10.30. ஆட்டுக்கிடா வாகனத்தில் சுவாமி உலா, சோலை மண்டபம் அழகா்கோயில், மாலை 6.

செல்வ விநாயகா் ஆலயம்: திருவாசகம் சொற்பொழிவு, பங்கேற்பு- மீனாட்சி நாகசுந்தரம், ரயில்வே காலனி, இரவு 7.

மதுரை திருவள்ளுவா் கழகம்:கோரக்கா் சித்தா் சொற்பொழிவு, பங்கேற்பு- மா. இளங்கோ, வடக்காடி வீதி, இரவு 7.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com