Enable Javscript for better performance
கிரானைட் வழக்குகள்: விசாரணை ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    சட்டவிரோத கிரானைட் நிறுவனங்கள் மீதான 7 வழக்குகளின் விசாரணையை மேலூா் நீதித்துறை நடுவா்மன்றம் புதன்கிழமை ஒத்திவைத்தது.

    சட்டவிரோத கிரானைட் தொடா்பாக 98 வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இதில் 7 வழக்குகள் மேலூா் குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் விசாரணைக்கு வந்தன. இந்த வழக்குகளின் மீதான விசாரணையை பிப்.26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவா் காா்த்திகேயன் உத்தரவிட்டாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai