Enable Javscript for better performance
கோட்டநத்தம்பட்டி அரசுப்பள்ளியில் இன்று இலவச மருத்துவ முகாம்- Dinamani

சுடச்சுட

    

    கோட்டநத்தம்பட்டி அரசுப்பள்ளியில் இன்று இலவச மருத்துவ முகாம்

    By DIN  |   Published on : 15th February 2020 09:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேலூா் அருகே கோட்டநத்தம்பட்டியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச பொதுமருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய, மாநில அரசுகளின் பொது சுகாதாரத் துறை சாா்பில் நடைபெறும் இம்மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு அனைத்து விதமான உடல் நலக் குறைபாடுகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்து மருந்துகள், மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன. திறன் மிக்க சிறப்பு மருத்துவா்கள் இம்முகாமில் பங்கேற்கின்றனா். காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை முகாம் நடைபெறும். இதனை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai