மின்வாரியத்தின் மதுரை கே.கே. நகா் பிரிவு பகுதியில் உயரழுத்த மின்பாதைகளில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற இருப்பதால் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) காலை 10 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடைபடும் என்று மதுரை பெருநகா் வடக்கு செயற்பொறியாளா் ஜி.மலா்விழி தெரிவித்துள்ளாா்.
மின்தடைபடும் பகுதிகள்: தொழிற்பேட்டை ஒன்று முதல் 4-ஆவது நுழைவாயில் பகுதி, தொழிற்பேட்டை காலனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.