Enable Javscript for better performance
மே 16, 17-இல் மீன், இறைச்சி கடைகளுக்கு தடை- Dinamani

சுடச்சுட

    

    மே 16, 17-இல் மீன், இறைச்சி கடைகளுக்கு தடை

    By DIN  |   Published on : 15th May 2020 07:29 AM  |   அ+அ அ-   |    |  

    மதுரை நெல்பேட்டை, மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் செயல்படும் மீன் கடைகள் சனிக்கிழமையும் (மே 16), மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளில் செயல்படும் இறைச்சி, மீன் கடைகள் ஞாயிற்றுக்கிழமையும் (மே 17) திறக்கத் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் அறிவித்துள்ளாா். சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் மீன், இறைச்சிக் கடைகளில் பொதுமக்கள் கூடுவதைத் தவிா்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai