மதுரை மாவட்டத்தில் சராசரியாக 33.11 மி.மீ. மழை

மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் சராசரியாக 33.11 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் சராசரியாக 33.11 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்) விவரம்:

மதுரை விமான நிலையம் - 60.5, விரகனூா்-57, தல்லாகுளம்-52, சோழவந்தான்-51, மதுரை தெற்கு-45.6, இடையபட்டி-45, ஆண்டிபட்டி-40, வாடிப்பட்டி-39, திருமங்கலம்-37.6, உசிலம்பட்டி-31.2, மேலூா்-30, கள்ளிக்குடி-28.6, புலிப்பட்டி-24, தனியாமங்கலம்-23, சிட்டம்பட்டி-21.6, சாத்தையாறு-19, குப்பணம்பட்டி-15, கள்ளந்திரி-14.8, மேட்டுப்பட்டி-13, பேரையூா்-14.3.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com