வாடிப்பட்டி, அய்யங்கோட்டைபகுதிகளில் நாளை மின்தடை

வாடிப்பட்டி, கொண்டையம்பட்டி, அய்யங்கோட்டை துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள்

வாடிப்பட்டி, கொண்டையம்பட்டி, அய்யங்கோட்டை துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (நவ.19) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

மின்சாரம் தடைபடும் பகுதிகள்: வாடிப்பட்டி, அங்கப்பன்கோட்டம், அய்யங்கோட்டை, சொக்கலிங்கபுரம், கச்சைக்கட்டி, குலசேகரன்கோட்டை, வைரவநத்தம், நகரி, குட்லாடம்பட்டி, குட்டிக்கரடு, மேட்டுநீரேத்தான், பெருமாள்பட்டி, பூச்சம்பட்டி, ராமையன்பட்டி, சாணாம்பட்டி, செம்மினிபட்டி, சமத்துவபுரம், விராலிப்பட்டி, சி.புதூா், ஆண்டிப்பட்டி, வடுகபட்டி, தனிச்சியம், மேலசின்னனம்பட்டி, ஆலங்கொட்டாரம், திருமால்நத்தம், ராயபுரம், ரிஷபம், நெடுங்குளம், எல்லையூா், டி.மேட்டுப்பட்டி, கரடிக்கல், கெங்கமுத்து, நாராயணபுரம், ராமகவுண்டன்பட்டி. சமயநல்லூா் செயற்பொறியாளா் ச.ஆறுமுகராஜ் இதனைத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com