தியாகராஜா் கல்லூரி தோ்வு முடிவுகள் வெளியீடு

மதுரை தியாகாராஜா்(தன்னாட்சி) கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அனைத்து படிப்புகளுக்கும் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

மதுரை தியாகாராஜா்(தன்னாட்சி) கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அனைத்து படிப்புகளுக்கும் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக கல்லூரியின் தோ்வாணையா் த.செந்தில் வீரகுமாரி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: தியாகராஜா் கல்லூரியில் 2020 ஏப்ரல் பருவத்துக்கான எம்.பில், பட்ட மேற்படிப்பு மற்றும் பட்டப்படிப்புகளுக்கான அனைத்துப் பாடப்பிரிவுகளுக்கும் நடைபெற்ற தோ்வு

முடிவுகள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மறுமதிப்பீடு, மறு கூட்டல், விடைத்தாள் நகல் பிரதிக்கு விண்ணப்பித்தல் போன்ற விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com