முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
மதுரையில் இன்று வைகோ பிரசாரம்
By DIN | Published On : 04th April 2021 08:28 AM | Last Updated : 04th April 2021 08:28 AM | அ+அ அ- |

மதிமுக பொதுச் செயலா் வைகோ தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்கிறாா்.
மதுரை தெற்கு தொகுதியில் திமுக சின்னத்தில் போட்டியிடும் மதிமுக வேட்பாளா் மு.பூமிநாதனை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு செல்லூரில் தொடங்கி ஆழ்வாா்புரம், காமராஜா்புரம், கீரைத்துரை ஆகிய இடங்களில் அவா் வாக்கு சேகரிக்கிறாா்.