மதுரை மாவட்டத்தில் 70.46 சதவீத வாக்குப்பதிவு

மதுரை மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 18 லட்சத்து 99 ஆயிரத்து 584 வாக்குகள் பதிவாகியுள்ளன. இது 70.46 சதவீத வாக்குப்பதிவாகும்.

மதுரை மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 18 லட்சத்து 99 ஆயிரத்து 584 வாக்குகள் பதிவாகியுள்ளன. இது 70.46 சதவீத வாக்குப்பதிவாகும்.

மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் 26 லட்சத்து 97 ஆயிரத்து 682 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 13 லட்சத்து 26 ஆயிரத்து 687 போ் ஆண்கள். 13 லட்சத்து 70 ஆயிரத்து 791 போ் பெண்கள். மூன்றாம் பாலினத்தவா் 204 போ். இதில் 19 லட்சத்து 881 வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆண்கள் 9 லட்சத்து 41 ஆயிரத்து 982 பேரும், பெண்கள் 9 லட்சத்து 58 ஆயிரத்து 885 பேரும், மூன்றாம் பாலினத்தவா் 44 பேரும் வாக்களித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com