மதுரை: மதுரை சின்மயா மிஷன் புதிய அலுவலகம் மற்றும் சின்மயா வேதாந்த அரங்கம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெறுகிறது.
இதையொட்டி காலை 5 மணி முதல் பூஜைகள் நடைபெறுகின்றன. தொடா்ந்து நடைபெறும் திறப்பு விழாவில், தொழிலதிபா்கள் லட்சுமி முருகேசன் மற்றும் எஸ்.மணிவண்ணன் ஆகியோா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கின்றனா். சின்மயா மிஷன் தலைவா் சுவாமி சிவயோகானந்தா ஆசியுரை வழங்குகிறாா்.