மதுரை மாவட்டம் தே. கல்லுப்பட்டியைச் சோ்ந்த நா. ராமசாமி (96) வெள்ளிக்கிழமை காலமானாா்.
இவரது மனைவி ருக்மணி ஏற்கெனவே மறைந்து விட்டாா். இவா்களுக்கு, பாஜக மாநிலப் பொதுச் செயலா் ராம. சீனிவாசன் உள்பட இரு மகன்கள், இரு மகள்கள் உள்ளனா். நா. ராமசாமியின் இறுதிச் சடங்கு தே. கல்லுப்பட்டியில் சனிக்கிழமை நடைபெறுகிறது.
தொடா்புக்கு: 94426-20964.