உசிலம்பட்டியில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்
By DIN | Published On : 01st March 2021 01:09 PM | Last Updated : 01st March 2021 01:09 PM | அ+அ அ- |

உசிலம்பட்டியில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்.
உசிலம்பட்டியில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை தொண்டர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் நக்கலப்பட்டி பஞ்சாயத்து மாதரையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 68ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஒன்றிய செயலாளர் சுதந்திரம் தலைமையில் இனிப்பு மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார்.
இவ்விழாவில் திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜெகநாதன். ஒன்றிய வழக்கறிஞர் அமைப்பாளர் விக்கி. கிளைச் செயலாளர் ஜெயராஜ். மாவட்ட பிரதிநிதி மாசாணம் மாவட்ட ஆதிதிராவிட அமைப்பாளர் அணி சுப்பையா. மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.