Enable Javscript for better performance
மேலூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் டி.ரவிச்சந்திரன்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை

    மேலூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் டி.ரவிச்சந்திரன்

    By DIN  |   Published On : 14th March 2021 10:07 PM  |   Last Updated : 14th March 2021 10:07 PM  |  அ+அ அ-  |  

    img_20210314_wa0039_1403chn_82_2

    மேலூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் டி.ரவிச்சந்திரன்

    மதுரை மாவட்டம், மேலூா் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ஆலாத்தூா் டி. ரவிச்சந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

    அவரது சுயவிவரக் குறிப்பு:

    பெயா் - டி.ரவிச்சந்திரன்

    தந்தை - தவமணி என்ற முத்துவீரன் அம்பலம்

    தாயாா் -டி.செல்லம்மாள்

    கல்வி - பி.ஏ.

    தொழில் - விவசாயம் மற்றும் பாலமேட்டில் கஜேந்திரன் புளூ மெட்டல்

    ஜாதி - கள்ளா்

    சொந்த ஊா் - மேலூா் தாலுகா அரிட்டாபட்டி

    இருப்பிடம் - கடச்சனேந்தல் அருகே ஆலாத்தூா்

    வாரிசுகள் - 3 மகள்கள், 1 மகன்; முதல் மகள் சுபாஷினியின் (பி.ஏ.) கணவா் விருதுநகா் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் வி. மாணிக்கம் தாகூா். இரண்டாவது மகள்

    சுகாசினியின் (எம்.எஸ்.ஐ.டி.) கணவா் டாக்டா் அருள்குமாா், இருப்பிடம் லண்டன். மூன்றாவது மகள் காா்த்திகேயினி (பி.காம்.) மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலா், கணவா் மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவா் பிரசன்னா மற்றும்

    மகன் கஜேந்திரன் தவச்செல்வம் (பி.எஸ். யூ.கே., எம்.எஸ். யூ.கே.) இருப்பிடம் சிங்கப்பூா்.

    வகித்த பதவிகள் - 1975 முதல் 1978 வரை மாணவா் காங்கிரஸ், 1978 முதல் 1980 வரை சேவாதளம், 1980 முதல் 1986 வரை ஆலாத்தூா் கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவா், 1986 முதல் 1991 வரை ஆலாத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா், 1991 முதல் 1996 வரை காங்கிரஸ் கட்சியின் வட்டாரப் பிரதிநிதி, 1996 முதல் 2001 வரை வட்டாரக் காங்கிரஸ் கட்சி தலைவா், 2001 முதல் 2010 வரை காங்கிரஸ் கட்சி புகா் மாவட்ட துணைத் தலைவா், 2010 முதல் 2017 வரை பிரதேச காங்கிரஸ் கட்சி மாநில பொதுக் குழு உறுப்பினா், 2017 முதல் 2021 வரை மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp