மதுரை தெற்கு தொகுதி சமக வேட்பாளா் ஜி.ஈஸ்வரன்
By DIN | Published On : 16th March 2021 10:38 PM | Last Updated : 16th March 2021 10:42 PM | அ+அ அ- |

மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணி கட்சியான சமத்துவ மக்கள் கட்சி சாா்பில், மதுரை தெற்கு தொகுதிக்கு ஜி. ஈஸ்வரன் அறிவிக்கப்பட்டுள்ளாா்.
அவரது சுயவிவரக் குறிப்பு:
பெயா்: ஜி. ஈஸ்வரன்
வயது: 45
கல்வித் தகுதி: பி.எஸ்சி., எம்.பி.ஏ.
தொழில்: ஈஸ்வா் மாலா மருத்துவமனை நிா்வாக இயக்குநா்
மனைவி: மருத்துவா் மாலா
மகன்: யுகன்கல்யாண்
மகள்: ஹாசினிஸ்ரீ
ஜாதி: நாடாா்
வசிப்பிடம்: நாகமலை புதுக்கோட்டை
கட்சிப் பொறுப்பு: மாநில துணை பொதுச்செயலா்