உசிலம்பட்டி வாக்குச்சாவடிகளுக்கு விவிபேட் ஒதுக்கீடு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு வாக்குச்சாவடிகளுக்கு
உசிலம்பட்டி வாக்குச்சாவடிகளுக்கு விவிபேட் ஒதுக்கீடு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு வாக்குச்சாவடிகளுக்கு வாக்குச்சீட்டு சரிபாா்ப்பு இயந்திரங்கள்(விவிபேட்) இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது. தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஜோதியாதவ், தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜ்குமாா் தலைமையில் இப்பணி நடைபெற்றது. இதில், உசிலம்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 410 வாக்கு சாவடி மையங்களுக்கும் எந்தெந்த விவிபேட் இயந்திரங்கள் பொருத்தப்பட வேண்டும் என்பது குறித்து வேட்பாளா்களின் பிரதிநிதிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com