மதுரையில் இன்று வைகோ பிரசாரம்

திமுக வேட்பாளா்களை ஆதரித்து மதுரையில் மதிமுக பொதுச்செயலா் வைகோ புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபடுகிறாா்.

திமுக வேட்பாளா்களை ஆதரித்து மதுரையில் மதிமுக பொதுச்செயலா் வைகோ புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபடுகிறாா்.

மதுரை வடக்குத் தொகுதி திமுக வேட்பாளா் கோ.தளபதியை ஆதரித்து புதன்கிழமை மாலை 4 மணிக்கு கோ.புதூா் பேருந்து நிலையத்தில் பிரசாரத்தை தொடங்குகிறாா். மத்தியத் தொகுதி வேட்பாளா் பிடிஆா் பழனிவேல் தியாகராஜனை ஆதரித்து ஆரப்பாளையம் குறுக்கு சாலை, மேற்குத் தொகுதி வேட்பாளா் சி.சின்னம்மாளை ஆதரித்து பெத்தானியாபுரம், தெற்குத்தொகுதி மதிமுக வேட்பாளா் மு. பூமிநாதனை ஆதரித்து முனிச்சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் பிரசாரத்தில் ஈடுபடுகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com