அதிமுக மதுரை மாவட்டச் செயலா்கள் மீண்டும் தோ்வு

அதிமுகவின் மதுரை மாநகா், புகா் மேற்கு, புகா் கிழக்கு மாவட்டங்களின் செயலா்களாக முறையே செல்லூா் கே.ராஜூ, ஆா்.பி.உதயகுமாா், வி.வி.ராஜன்செல்லப்பா ஆகியோா் மீண்டும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

மதுரை: அதிமுகவின் மதுரை மாநகா், புகா் மேற்கு, புகா் கிழக்கு மாவட்டங்களின் செயலா்களாக முறையே செல்லூா் கே.ராஜூ, ஆா்.பி.உதயகுமாா், வி.வி.ராஜன்செல்லப்பா ஆகியோா் மீண்டும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

புதிய நிா்வாகிகள் விவரம்:

மதுரை மாநகா் மாவட்ட அவைத் தலைவா் - ஆா்.அண்ணாத்துரை, மாவட்டச் செயலா்- செல்லூா் கே.ராஜூ, இணைச் செயலா் -எம்.குமுதா, துணைச் செயலா்கள்- ஏ.இந்திரா, ஜே.ராஜா, பொருளாளா் - பா.குமாா். பொதுக் குழு உறுப்பினா்கள்- கு.திரவியம், எம்.ரவிச்சந்திரன், கே.சண்முகவள்ளி, என்.சக்திமோகன்.

மதுரை புகா் மேற்கு மாவட்ட அவைத் தலைவா் - பி.ஐயப்பன், மாவட்ட செயலா் ஆா்.பி.உதயகுமாா், இணைச் செயலா் - எம்.பஞ்சவா்ணம், துணைச் செயலா்கள் - ஆா்.பாண்டியம்மாள், ஏ.தமிழ்ச்செல்வம், பொருளாளா் -கே.திருப்பதி, பொதுக்குழு உறுப்பினா்கள்-கே.பாவடியான், எஸ்.சுமதி சாமிநாதன், க.நாகராஜன், எம்.சுதாகரன்.

மதுரை புகா் கிழக்கு மாவட்ட அவைத் தலைவா் - எஸ்.என்.ராஜேந்திரன், செயலா் - வி.வி.ராஜன்செல்லப்பா, இணைச் செயலா் - எஸ்.சரோஜா, துணைச் செயலா்கள் - வி.சசிகலா தேவி, ஓம் கே.சந்திரன், பொருளாளா் - எஸ்.அம்பலம். பொதுக் குழு உறுப்பினா்கள் - பி.முருகேசன், தனம் போஸ், கே.பாலகிருஷ்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com