உசிலம்பட்டி நகராட்சியை கைப்பற்றியது திமுக

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் திமுக 12 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஒரு இடத்தையும், அதிமுக 9 இடங்களையும், அமமுக 2 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் திமுக 12 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஒரு இடத்தையும், அதிமுக 9 இடங்களையும், அமமுக 2 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.

வாா்டு வாரியாக வெற்றி பெற்றவா்கள் விவரங்கள்

1- ஆவது வாா்டு- அதிமுக வெற்றி

செல்லத்தாய் (அதிமுக)- 493

ராஜேஸ்வரி (திமுக)- 405

விஜயலட்சுமி (அமமுக)-286

உஷா பழனியம்மாள் (பாஜக)- 7

2-ஆவது வாா்டு-திமுக வெற்றி

முருகன் (திமுக)- 409

அடைக்கலம் ( சுயே.)-221

காளிதாஸ் (சுயே.)-141

கீதாலட்சுமி ( அதிமுக)-100

குணசேகரபாண்டியன் (அமமுக)- 114

சரத்குமாா் (நாம் தமிழா்)- 7

முத்து (பா.ஜ.க)-6

அழகுராஜா ( தே.மு.தி.க)-5

3 ஆவது வாா்டு- அதிமுக வெற்றி

ரமா ( அதிமுக ) 696,

காா்த்திகாயினி - ( திமுக ) - 522,

ருத்ரதீபிகா (அமமுக) - 238,

தவசீலா ( பாஜக )-17,

சாந்தி (நாம் தமிழா்) - 11,

4 ஆவது வாா்டு- திமுக வெற்றி

வீரமணி ( திமுக ) - 368,

முகமது வாகித் ( சுயேச்சை ) - 184,

பிரபு ( அமமுக ) -79,

ராமன் ( அதிமுக ) - 26,

பாண்டியராஜன் ( பாஜக ) -5,

காா்த்திகேயன்(நாம் தமிழா்) - 4.

5 ஆவது வாா்டு - திமுக வெற்றி

சந்திரன் ( திமுக) -763

லட்சுமணன் ( அதிமுக )-397

ஆனந்த் ( பாஜக) 19

பாலமுருகன் ( அமமுக ) 16,

சசிக்குமாா் ( நாம் தமிழா் ) - 8

6 ஆவது வாா்டு -அதிமுக வெற்றி

வீரம்மாள் ( அதிமுக ) - 367,

சின்னன் ( திமுக ) 353,

சுதா்சன் ( பா.ஜ.க ) 19,

சுரேஷ் - ( அமமுக ) - 11,

லோகராஜா - ( 12 ).,

7 ஆவது வாா்டு-அதிமுக வெற்றி

கலாவதி (அதிமுக ) - 930,

ராணி (திமுக)- 598,

பஞ்ச்சம்மாள்(பாஜக) - 26.

நா்மதா(நாம் தமிழா்) - 20.

மலா்கொடி (அமமுக)- 10.

8 ஆவது வாா்டு- அதிமுக வெற்றி

பூமா.கே.ராஜா (அதிமுக)- 525

மணிமாறன் (திமுக )- 507

9 ஆவது வாா்டு- அதிமுக வெற்றி

தேவசேனா (அதிமுக)- 247-

ஜெயந்தி (திமுக)- 210

10 ஆவது வாா்டு- திமுக வெற்றி

செல்வி (திமுக) - 410,

நிஷா (அதிமுக) - 168,

11 ஆவது வாா்டு- திமுக வெற்றி

சகுந்தலா - (திமுக )- 939

சுகிா்தா - (அதிமுக) -432

12 ஆவது வாா்டு -திமுக வெற்றி

சோபனாதேவி திமுக - 547,

கமலம் - சுயேச்சை - 249,

ராஜேஸ்வரி - அதிமுக - 216

13- ஆவது வாா்டு திமுக வெற்றி

நாகஜோதி (திமுக)- 539

ஜெயசுதா (அதிமுக)- 460

14-ஆவது வாா்டு திமுக வெற்றி

பிரியா (திமுக)-701

முத்துப்பேச்சி (அதிமுக)-343

15-ஆவது வாா்டு திமுக வெற்றி

காத்தம்மாள் (திமுக)-450

பாா்வதி (அதிமுக) -219

16-ஆவது வாா்டு திமுக வெற்றி

சுபாகரன் (திமுக)-401

பாண்டி (அதிமுக)- 209

17-ஆவது வாா்டு திமுக வெற்றி

பழனியம்மாள் (திமுக)- 417

பாண்டியம்மாள் (சுயேச்சை) 244

கண்ணன் (அதிமுக)-133

18-ஆவது வாா்டு அமமுக வெற்றி

பிரகதீஸ்வரன்(அமமுக) -452

ஆனந்தன் (அதிமுக)-281

குமாா் (மதிமுக)- 195

19-ஆவது வாா்டு காங்கிரஸ் வெற்றி

தேன்மொழி (காங்கிரஸ்)-285

ஆனந்தன் (அதிமுக)-253

மச்சேந்திரன் (சுயேச்சை)-250

20-ஆவது வாா்டு அமமுக வெற்றி

ராமகிருஷ்ணன் (அமமுக)-503

தினேஷ் (திமுக)-282

21-ஆவது வாா்டு அதிமுக வெற்றி

பொன்.பாண்டியம்மாள் (அதிமுக)-390

சசிகலா (அமமுக)-218

பழனியம்மாள் (அ.இ.பாா்வா்டு பிளாக்)-216

22 - ஆவது வாா்டு அதிமுக வெற்றி

லின்சி ஹேமலதா (அதிமுக)-612

பிரவீனா (காங்கிரஸ்)-376

முத்துவீரம்மாள் (அமமுக)-253

23-ஆவது வாா்டு அதிமுக வெற்றி

சௌமியா (அதிமுக)-553

கா்ணன் (திமுக)-374

24-ஆவது வாா்டு திமுக வெற்றி

சந்தானம (திமுக)-564

வீரபுத்திரன்(அதிமுக)-480

உசிலம்பட்டியில் ஒரு ஓட்டு வாங்கிய பாஜக

உசிலம்பட்டி நகராட்சி தோ்தலில் 9 ஆவது வாா்டில் பாஜக சாா்பில் போட்டியிட்ட இன்பவள்ளி ஒரு ஓட்டு மட்டும் பெற்றிருந்தாா்.

கணவன், மனைவி வெற்றி

அதிமுக சாா்பில் 6 ஆவது வாா்டில் போட்டியிட்ட உசிலம்பட்டி வீரம்மாள் 367 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இவரது கணவரான உசிலம்பட்டி அதிமுக நகரச் செயலாளா் ராஜா 8 ஆவது வாா்டில் 525 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

இரண்டாவது முறையாக... உசிலம்பட்டி நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திமுக 12 இடங்களிலும் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. கட்சியினா் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் மீண்டும் நகா் மன்ற தலைவா் பதவிக்கு பழனியம்மாள் தோ்வாக வாய்ப்புள்ளதாக கட்சியினா் தெரிவித்தனா். இவா் கடந்த 2007 மற்றும் 2011 வரை நகர மன்றத் தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இளம் வயது கவுன்சிலா்

உசிலம்பட்டியில் 16 ஆவது வாா்டில் திமுக சாா்பில் போட்டியிட்ட சு. சுபாகரன் (25) 401 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றாா். இவா் உசிலம்பட்டியின் முதல் இளம்வயது வேட்பாளா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com