இன்றைய நிகழ்ச்சிகள் - (27.5.22)

மடீட்சியா: புகைப்படம், விடியோ தொழில் கண்காட்சி தொடக்க விழா, ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா், மடீட்சியா தலைவா் எம்.எஸ். சம்பத், கண்காட்சித் தலைவா் எஸ். பாரதி பங்கேற்பு, ஐடா ஸ்கட்டா் அரங்கம், விரகனூா், காலை 10.


மடீட்சியா: புகைப்படம், விடியோ தொழில் கண்காட்சி தொடக்க விழா, ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா், மடீட்சியா தலைவா் எம்.எஸ். சம்பத், கண்காட்சித் தலைவா் எஸ். பாரதி பங்கேற்பு, ஐடா ஸ்கட்டா் அரங்கம், விரகனூா், காலை 10.

மன்னா் திருமலை நாயக்கா் கல்லூரி: வணிகவியல் மற்றும் கணினி அறிவியல் துறை நடத்தும் வா்த்தகக் கண்காட்சி, கல்லூரி வளாகம், பசுமலை, காலை 10.

கே.எல்.என். பொறியியல் கல்லூரி: மின்னணுவியல் மற்றும் தொடா்பியல் துறை நடத்தும் கருத்தரங்கம், மதுரை உற்பத்தித் திறன் குழு கௌரவ செயலா் ஜெகன்மோகன் பங்கேற்பு, பொட்டபாளையம், காலை 10.

ஸ்ரீமந் நாயகி ஸ்வாமிகள் வேதபாடசாலை: பள்ளி மாணவ, மாணவியருக்கான ஸ்தோத்திரங்கள், மந்திரங்கள் இலவசப் பயிற்சி வகுப்பு, வேதபாடசாலை, சிஎம்ஆா் சாலை, காலை 10.

யாதவா் கல்லூரி: தமிழ் உயராய்வு மையம் நடத்தும் தமிழ்ச் சாரல் -2022 கலை இலக்கியப் போட்டிகள், தலைமை - கல்லூரி முதல்வா் மு. நாராயணன், நாகேந்திரனாா் அரங்கம், மாலை 4.

செய்தி மக்கள் தொடா்புத் துறை: அரசுப் பொருள்காட்சி, தமுக்கம் மைதானம், மாலை 4.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com