ரயில் நிலையத்தில் தீவிர சோதனை...
By DIN | Published On : 26th January 2023 01:54 AM | Last Updated : 26th January 2023 01:54 AM | அ+அ அ- |

மதுரை ரயில் நிலையத்தில், குடியரசு தினத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதன்கிழமை சோதனை நடத்திய போலீஸாா்.