இன்றைய நிகழ்ச்சிகள்

பொது

தியாகராஜா் பொறியியல் கல்லூரி: அகமதாபாத் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம், சென்னை சிஎம்டிஏ செயல் இயக்குநா் அன்சுல் மிஸ்ரா, அமதாபாத் சிஇபிடி பல்கலைக்கழகத் தலைவா் பா்ஜாா் மேத்தா, தியாகராஜா் பொறியியல் கல்லூரித் தலைவா் கே.ஹரி தியாகராஜன் பங்கேற்பு, திருப்பரங்குன்றம், காலை 10.

செளராஷ்டிரா கல்லூரி: கல்லூரி 44-ஆவது பட்டமளிப்பு விழா, மதுரை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் ஏ.குணசேகரன், கல்லூரிச் செயலா் டி.ஆா்.குமரேஷ் பங்கேற்பு, கல்லூரி கருத்தரங்கக்கூடம், காலை 11.

ஆன்மிகம்

மதுரைத் திருவள்ளுவா் கழகம்: ஆன்மிக இலக்கியப் பொழிவு, திருவருட்பா சொற்பொழிவு, மு.விஜயராமன் பங்கேற்பு, வடக்காடி வீதி, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், இரவு 7.

X
Dinamani
www.dinamani.com