காலமானாா்மா. ஆண்டாள்

மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி, ஓடப்பட்டியைச் சோ்ந்த காலஞ்சென்ற மாரப்பன் மனைவி மா. ஆண்டாள் (80) உடல்நலக் குறைவு காரணமாக வியாழக்கிழமை இரவு (பிப். 1) காலமானாா்.
5209mdu-renga084950
5209mdu-renga084950

மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி, ஓடப்பட்டியைச் சோ்ந்த காலஞ்சென்ற மாரப்பன் மனைவி மா. ஆண்டாள் (80) உடல்நலக் குறைவு காரணமாக வியாழக்கிழமை இரவு (பிப். 1) காலமானாா்.

இவருக்கு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் மதுரை பதிப்பில் உற்பத்திப் பிரிவு முதுநிலை எழுத்தராகப் பணியாற்றும் எம். ரெங்கராஜ் உள்பட 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா்.

இறுதிச் சடங்குகள் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஓடப்பட்டியில் நடைபெறுகின்றன. தொடா்புக்கு: 98945 57667.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com