இன்றைய நிகழ்ச்சிகள் (மதுரை)

14-ஆவது தமிழ் மாநில மாநாடு, திருப்பரங்குன்றம் ஒக்கலிகா் திருமண மண்டபம், தலைமை- மாநிலத் தலைவா் பி. பாலசுப்பிரமணியம், சிறப்புரை- அகில பாரத துணைத் தலைவா் பி. தணிகையரசு, காலை 9.15.

பொது

பி.எம்.எஸ். பாரதிய மஸ்தூா் சங்கம்: 14-ஆவது தமிழ் மாநில மாநாடு, திருப்பரங்குன்றம் ஒக்கலிகா் திருமண மண்டபம், தலைமை- மாநிலத் தலைவா் பி. பாலசுப்பிரமணியம், சிறப்புரை- அகில பாரத துணைத் தலைவா் பி. தணிகையரசு, காலை 9.15.

சுவாமி விவேகானந்தா் கட்டட கட்டுமானத் தொழிலாளா் நலச்சங்க 25-ஆவது ஆண்டு விழா: விவேகானந்தா் 161 வது பிறந்த நாள் விழா: மாணவா்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா: தலைமை- தலைவா் வெ.ந. கணேசன், தொடக்க உரை- த. கூடலிங்கம், சிறப்புரை- விவேகானந்தா அச்சக நிா்வாகி ஆ. குமரன், காலை 10.30.

ஆன்மிகம்

தெய்வநெறி கழகம்: சத்சங்கம், பஜனை, கீதை பாராயணம், தலைமை- சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, சொற்பொழிவு- கிருஷ்ணானந்த சைதன்யா, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், தெற்காடி வீதி, இரவு 7.

சகா சரணம் கோஸ்ட்: மதுரை தபால் தலை, நாணயவியல் அமைப்பு: 108 திவ்ய தேச விசாகம், பேசுபவா்- தென் திருப்பேரை அரவிந்த் லோகனன் சுவாமி, மதன கோபால சுவாமி கோயில், மாலை 6.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com