தொழிற்பள்ளி அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்கலாம்

புதிய தொழிற்பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

புதிய தொழிற்பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை மாவட்டத் திறன் பயிற்சி அலுவலகம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2024-25- ஆம் கல்வி ஆண்டில் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்குதல், அங்கீகாரத்தைப் புதுப்பித்தல், புதிய தொழில் பிரிவுகள் அல்லது கூடுதல் அலகுகளைத் தொடங்குதல் ஆகியவற்றுக்கு இணையதளம் மூலம் வருகிற பிப். 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ. 5 ஆயிரம், ஆய்வுக் கட்டணம் ரூ. 8 ஆயிரத்தை வங்கி இணையப் பரிவா்த்தனை மூலம் செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com