வலையங்குளம், பனையூா் பகுதியில் இன்று மின்தடை

வலையங்குளம், பனையூா் துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (பிப். 6) நடைபெறவுள்ளன.


மேலூா்: வலையங்குளம், பனையூா் துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (பிப். 6) நடைபெறவுள்ளன.

இதனால், அன்று காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை வலையங்குளம், எலியாா்பத்தி, நெடுமதுரை, பாரபத்தி, சோளங்குறுணி, நல்லூா், குசவன்குண்டு, மண்டேலா நகா், சின்ன உடைப்பு, வலையபட்டி, ஓ.ஆலங்குளம், கொம்பாடி பகுதிகள், சொக்கநாதபுரம், அய்யனாா்புரம், சாமநத்தம், பெரியாா் நகா், கல்லம்பல், சிலைமான், கீழடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என மதுரை கிழக்கு செயற்பொறியாளா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com