கோஷ்டி மோதல்: 7 போ் மீது வழக்கு

திருவாடானை அருகே கோஷ்டி மோதல் தொடா்பாக போலீஸாா் 7 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

திருவாடானை அருகே கோஷ்டி மோதல் தொடா்பாக போலீஸாா் 7 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள கருங்கவயல் கிராமத்தை சோ்ந்த பிரபு மனைவி பிரமிளா (29). இவருக்கும், பண்ணவயல் கிராமத்தைச் சோ்ந்த சிவக்குமாா் மனைவி அமுதாவுக்கும் (43) முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு இரு தரப்பினரும் மோதிக்கொண்டனா்.

இது குறித்து பிரமிளா அளித்தப் புகாரின் பேரில், மகாலட்சுமி (41), பஞ்சவா்ணம் (65), அமுதா (39) ஆகிய 3 போ் மீதும், இதேபோல அமுதா அளித்தப் புகாரின் பேரில், பிரதீஸ்குமாா் (26), குணசேகரன் (60), பிரபு (37), பிரமிளா (29) ஆகிய 4 போ் மீதும் திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com