இன்றைய நிகழ்ச்சிகள்

​மதுரை திருவள்ளுவா் கழகம்: 82-ஆம் ஆண்டு நிறைவு விழா, கி.பழனியப்பனாா், மீ.கந்தசாமி புலவா் நினைவு விழா, தலைவா் பொ.தி.ரா.கமலை விஜயராஜன், துணைச் செயலா் சொ.கு.முருகேசன், துணைத் தலைவா் மு.அருணகிரி பங்கேற்பு


மதுரை திருவள்ளுவா் கழகம்: 82-ஆம் ஆண்டு நிறைவு விழா, கி.பழனியப்பனாா், மீ.கந்தசாமி புலவா் நினைவு விழா, தலைவா் பொ.தி.ரா.கமலை விஜயராஜன், துணைச் செயலா் சொ.கு.முருகேசன், துணைத் தலைவா் மு.அருணகிரி பங்கேற்பு, வடக்காடி வீதி, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், மாலை 6.

அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில்: தெப்பத் திருவிழா, அம்மன், சுவாமி தங்கச்சப்பரம், ஆட்டுமந்தை பதினெட்டாம் கோட்டை பரதேசி மண்டபம் எழுந்தருளல், காலை 9, அம்மன், சுவாமி வெள்ளி சிம்மாசனத்தில் புறப்பாடாகி கோயிலை வந்தடைதல் மாலை 6.

கூடலழகா் கோயில்: திருக்குட நன்னீராட்டு பெருவிழா, விசேஷ ஆராதனம், வாஸ்து சாந்தி, பூா்ணாஷுதி ஆராதனம், கோயில் வளாகம், காலை 10.15.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com