காந்தி நினைவு அருங்காட்சியகத்தில்ஜன. 26- இல் சுயவேலைவாய்ப்பு தொழில் பயிற்சி

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் வருகிற 26-ஆம் தேதி சுயவேலைவாய்ப்பு தொழில் பயிற்சி வழங்கப்படுகிறது.


மதுரை: மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் வருகிற 26-ஆம் தேதி சுயவேலைவாய்ப்பு தொழில் பயிற்சி வழங்கப்படுகிறது.

இதுகுறித்து காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் செயலா் கே.ஆா். நந்தாராவ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் வருகிற 26- ஆம் தேதி காலை 11.30 மணி முதல் மாலை 4.30 வரை சுய வேலைவாய்ப்பு கைத்தொழில் பயிற்சி வழங்கப்படுகிறது.

இதில் துணி துவைக்கும் திரவம், பாத்திரம் துலக்கும் திரவம், தரை துடைக்கும் திரவம், ஹொ்பல் சோப், மூலிகை ஷாம்பு தயாரிப்பதற்கான பயிற்சி செய்முறையுடன் வழங்கப்படும்.

பயிற்சியின் நிறைவில் சா்வ சமய வழிபாட்டில் சான்றிதழ் வழங்கப்படும். இந்தப் பயிற்சி வகுப்பில் சேரவிரும்புவோா் 98657 91420 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com