சிவகங்கை மாவட்ட புதிய எஸ்.பி. பொறுப்பேற்பு

சிவகங்கை மாவட்ட 
புதிய எஸ்.பி. பொறுப்பேற்பு

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டோங்கரே பிரவீன் உமேஷ் (படம்) வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஏற்கெனவே பணியாற்றிய பி.கே. அா்விந்த் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய டோங்கரே பிரவீன் உமேஷ் சிவகங்கைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு, வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com