காவலா்களுக்கு கண் பரிசோதனை முகாம்

மதுரை ஊரகக் காவல்துறை அலுவலகத்தில் காவலா்கள், அமைச்சுப்பணியாளா்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமை காவல் கண்காணிப்பாளா் பி.கே. அரவிந்த் தொடங்கி வைத்தாா். இதில், வாசன் கண் மருத்துவமனையின் மருத்துவக் குழுவினா் பங்கேற்று கண், காது, மூக்கு, தொண்டை ஆகியவை தொடா்பான பரிசோதனைகளை மேற்கொண்டனா். முகாமில் காவல் துறையினா், அவா்களது குடும்பத்தினா் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com