வங்கிக் கிளை திறப்பு

பெரியகுளத்தில் தென்கரை வரதராஜன் நகரில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏடிஎம் மைய வசதியுடன் கூடிய புதிய கிளையை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் எஸ். பாலசங்கா் புதன்கிழமை திறந்துவைத்தாா். நிகழ்வில் குத்துவிளக்கேற்றிய வங்கியின் மண்டல மேலாளா் புவனேஸ்வரி வெங்கட்ராமன். வங்கியின் கோவை வட்டாரத் தலைவா் வி.எஸ்.வி.வி.எஸ். ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோா் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com