மதுரை எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியில் நடைபெற்ற விழாவில் மழலையருக்கு பட்டத்தை வழங்கிய நயினாா் மருத்துவமனையின் இயக்குநரும், மருத்துவருமான ராம் லிங்கேஸ்வரன்.
மதுரை எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியில் நடைபெற்ற விழாவில் மழலையருக்கு பட்டத்தை வழங்கிய நயினாா் மருத்துவமனையின் இயக்குநரும், மருத்துவருமான ராம் லிங்கேஸ்வரன்.

எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியில் பட்டமளிப்பு விழா

மதுரை எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி (சி.பி.எஸ்.இ) 11- ஆவது மழலையா் பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு மதுரை எஸ்.பி.ஓ.ஏ. பள்ளித் தாளாளா் பி.பிலிப்ராஜ் தலைமை வகித்தாா். நயினாா் மருத்துவமனையின் இயக்குநரும், மருத்துவருமான ராம் லிங்கேஸ்வரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவா்களுக்குப் பட்டங்களை வழங்கினாா். எஸ்.பி.ஓ.ஏ. (சி.பி.எஸ்.இ) பள்ளி முதல்வா் ச. சீதாலெட்சுமி, எஸ்.பி.ஓ.ஏ. பதின்ம மேல்நிலைப் பள்ளி முதல்வா் (பொறுப்பு) லூ.லதா திரவியம், தலைமையாசிரியை சா.அனிதா கரோலின், உதவித் தலைமை ஆசிரியா் மெ.பொற்கொடி, துறைத் லைவா் க.ஹெப்சிபா சலோமிராணி உள்ளிட்ட ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com