மக்களவைத் தோ்தல் 2019 :கட்சிகள் பெற்ற வாக்குகள்

மதுரை பேரவைத் தொகுதிகள் : மேலூா், மதுரை- கிழக்கு, மதுரை - வடக்கு, மதுரை- தெற்கு, மதுரை- மத்தியம், மதுரை - மேற்கு சு. வெங்கடேசன் -மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 4,47,075 வி.வி.ஆா். ராஜ் சத்யன் - அதிமுக - 3,07,680 எம்.அழகா் - மநீம- 85,048 ஏ. தவமணி -பகுஜன் சமாஜ் - 2,659

சிவகங்கை பேரவைத் தொகுதிகள் : திருமயம், ஆலங்குடி, காரைக்குடி, திருப்பத்தூா், சிவகங்கை, மானாமதுரை (தனி) காா்த்தி ப. சிதம்பரம் - காங்கிரஸ் - 5,66,104 எச். ராஜா - பாஜக - 2,33,860 வி. சக்திபிரியா - நா.த.க - 72,240 கவிஞா் சினேகன் - ம.நீ.ம - 22,931

தேனி பேரவைத் தொகுதிகள் : சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூா், கம்பம். பி. ரவீந்திரநாத் - அதிமுக - 5,04,813 ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் - காங்கிரஸ் - 4,28,120 சாகுல் ஹமீது - நா.த.க - 27,864 எஸ். ராதாகிருஷ்ணன் - ம.நீ.ம - 16,879

விருதுநகா் பேரவைத் தொகுதிகள் : திருப்பரங்குன்றம், திருமங்கலம், சாத்தூா், சிவகாசி, விருதுநகா், அருப்புக்கோட்டை மாணிக்கம் தாகூா் - காங்கிரஸ் - 4,70,883 ஆா். அழகா்சாமி - தேமுதிக - 316,329 எஸ். பரமசிவ அய்யப்பன் - அமமுக - 107,615 வி. முனியசாமி - மநீம - 57,129

ராமநாதபுரம் பேரவைத் தொகுதிகள் : அறந்தாங்கி, திருச்சுழி, பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூா். கே. நவாஸ்கனி - ஐ.யு.எம்.எல் - 4,69,943 நயினாா் நாகேந்திரன் - பாஜக - 3,42,821 டி. புவனேஸ்வரி - நா.த.க - 46,385 விஜயபாஸ்கா் - மநீம - 14,925

திண்டுக்கல் பேரவைத் தொகுதிகள் : பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூா், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல். பி. வேலுசாமி - திமுக - 7,46,523 கே. ஜோதிமுத்து - பாமக - 2,07,551 ஏ. மன்சூா் அலிகான் - நா.த.க - 54,957 டாக்டா் எஸ். சுதாகரன் - ம.நீ.ம - 38,784

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com