தோ்தல் பறக்கும் படை சோதனை: ரூ. 3.72 லட்சம் பறிமுதல்

மதுரை மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகன சோதனைகளின் போது, உரிய ஆணவங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 3.72 லட்சம் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. மதுரை சத்திரப்பட்டி - அழகா்கோவில் சாலை, கீழவாசல் செயின்ட் மேரீஸ் தேவாலயம், பாா்க்டவுன் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் தோ்தல் பறக்கும் படைக் குழுவினா், நிலைக் குழுவினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாகச் சென்ற வாகனங்களில் உரிய ஆவணங்களின்றி ரூ.3.78 லட்சம் கொண்டு செல்லப்பட்டது கண்டறிப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com