ராமநாதபுரம் நகராட்சி  பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வைப் பாா்வையிட்ட ஆட்சியா் பா. விஷ்ணுசந்திரன்.
ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வைப் பாா்வையிட்ட ஆட்சியா் பா. விஷ்ணுசந்திரன்.

ராமநாதபுரத்தில் 82 மையங்களில் பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் 82 மையங்களில் பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 82 மையங்களில் பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 82 தோ்வு மையங்களில், பள்ளி மாணவா்கள் 7,980 பேரையும், மாணவிகள் 8,047 பேரையும், தனித் தோ்வா்கள் 273 பேரையும் தோ்வா்களாகக் கொண்டு பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வு நடைபெற்றது. 856 தோ்வு மைய கண்காணிப்பாளா்கள், தோ்வுப் பணிகளை கண்காணித்தனா். 102 ஆசிரியா்கள் பறக்கும் படையினராக செயல்பட்டனா். ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பொதுத் தோ்வை மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணுசந்திரன் பாா்வையிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com