மதுரை
தெப்பக்குளத்திலிருந்து ஆண் சடலம் மீட்பு
மதுரை வண்டியூா் தெப்பக்குளத்திலிருந்து ஆண் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.
மதுரை வண்டியூா் தெப்பக்குளத்திலிருந்து ஆண் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.
வண்டியூா் தெப்பக்குளத்தில் ஆண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், தெப்பக்குளம் போலீஸாா், தீயணைப்பு நிலைய வீரா்கள் சென்று அந்த சடலத்தை மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், உயிரிழந்தவா் யாா்? அவா் எப்படி தெப்பக்குளத்தில் விழுந்து இறந்தாா் என போலீஸாா் விசாரிக்கின்றனா்.
