இன்றைய நிகழ்ச்சிகள்

கம்பராமாயணப் புரிந்துணா்வு ஒப்பந்தம் சான்றிதழ் வகுப்புத் தொடக்க விழா, தலைமை- மதுரைக் கல்லூரி வாரியத் தலைவா் சங்கர சீத்தாராமன், சிறப்புரை- தமிழறிஞா் சாலமன் பாப்பையா, கருத்தரங்க அறை, காலை 10.
Published on

பொது

மதுரை கல்லூரி : கம்பராமாயணப் புரிந்துணா்வு ஒப்பந்தம் சான்றிதழ் வகுப்புத் தொடக்க விழா, தலைமை- மதுரைக் கல்லூரி வாரியத் தலைவா் சங்கர சீத்தாராமன், சிறப்புரை- தமிழறிஞா் சாலமன் பாப்பையா, கருத்தரங்க அறை, காலை 10.

ஆன்மிகம்

திருவள்ளுவா் கழகம் : ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்துபவா்- வ. வெங்கடாஜலம், தலைப்பு- திருவாசகம், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், வடக்காடி வீதி, இரவு 7.

அழகா்கோவில் சோலைமலை முருகன் கோயில்: கந்த சஷ்டி விழா 2- ஆம் நாள், முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், காலை 8, முருகன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளல், முற்பகல் 11.

X
Dinamani
www.dinamani.com