சுடச்சுட

  

  திருவாடானை, செப். 30:   திருவாடானை, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம் துணை மின் நிலையத்தில்  மாதாந்திர பராமரிப்பை முன்னிட்டு அக்.1(புதன்கிழமை) மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதையடுத்து சிகே.மங்கலம், அஞ்சுகோட்டை, ஆதியூர், கடம்பாகுடி, வெள்ளையபுரம், பாண்டுகுடி, நகரிகாத்தான், திருவெற்றியூர், ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளான உப்பூர், சனவேலி, மங்கலம், பாரனூர், ஆர்.எஸ்.மடை, வலமாவூர், நம்புதாளை, எஸ்.பி.பட்டிணம் சோழியக்குடி, எம்.ஆர்.பட்டிணம், விலாஞ்சியடி, பாசிபட்டிணம், கலியநகரி, வட்டாணம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யபடுவதாக உதவி செயற்பொறியாளர் சித்தி வினாயக மூர்த்தி தெரிவித்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai