Enable Javscript for better performance
ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    ராமேசுவரம், செப், 30: அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி ராமேசுவரம் மீனவர்கள்  செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.

     ஜெயலலிதாவை விடுவிக்கக் கோரி ராமேசுவரம் பகுதியில் நாட்டுப் படகு, விசைப்படகு உள்ளிட்ட அனைத்து மீனவர்களும் செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

    வேலை நிறுத்தத்தையடுத்து, மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாததால், ஏராளமான படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai