சுடச்சுட

  

  பரமக்குடி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் புதன்கிழமை வெளியிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

   அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக, மாணவர்கள் அனைவரும் கல்லூரியில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

   இதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மாணவ-மாணவிகள் கல்லூரியின் நுழைவாயில் முன்பு கோஷங்கள் எழுப்பி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.

   இதில் 900 மாணவிகள் உள்பட 1600 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai