சுடச்சுட

    

    திருவாடானை தாலுகா நம்புதாளை படையாச்சி தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன்(29). இவர் திங்கள்கிழமை இரவு வீட்டின் முன்பு தனது இரு சக்கர  வாகனத்தை நிறுத்தியுள்ளார். நள்ளிரவில் மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்துக்கு  தீவைத்து விட்டுச் சென்று விட்டனராம். இதில் வாகனம் முற்றிலும் எரிந்து நாசமானது.

      இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் தொண்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai