சுடச்சுட

  

  தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில், பல்கலைக்கழக மானிய நிதியுதவியுடன், அறிவியல் வளாகத்தில் சூரிய ஆற்றலால் இயங்கும் வகையில் சூரிய ஆற்றல் மாற்ற கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் மணிக்கு 1000 லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றை கல்லூரித் தலைவர் லெட்சுமணன் செட்டியார் திறந்து வைத்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai