சுடச்சுட

    

    திருவாடானை அருகே ரூ.பல லட்சம் மதிப்புள்ள சுவாமி சிலைகள் திருடப்பட்டதாக திருவாடானை காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    திருவாடானை தாலுகா கல்வழியேந்தல் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் உள்ள ஸ்ரீ சீனிவாச பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி, கிருஷ்ணர் உள்பட ஐந்து சிலைகள் திருடு போனது தெரிய வந்தது. இந்நிலையில் இந்து அறநிலையத் துறை அலுவலர் சோமசுந்தரம் புகாரின் பேரில் திருவாடானை காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai