சுடச்சுட

    

    தேவகோட்டை அதிமுக சார்பில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு தனி நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

    தேவகோட்டை அதிமுக சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் அதிமுக பொதுசெயலாளருமான ஜெயலலிதாவுக்கு கர்நாடக தனி நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம் தேவகோட்டை அதிமுக நகர செயலர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. காரைக்குடி தொகுதி செயலர் சொர்ணலிங்கம் முன்னிலை வகித்தார். மேலும் தேவகோட்டை நகர்மன்ற தலைவர், நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai