சுடச்சுட

  

  தேவகோட்டையில் ஓய்வூதியம் பெறுவோர் நலச்சங்கம் சார்பில் ஐம்பெரும் காப்பிய இலக்கிய விழா நடைபெற்றது.

  விழாவுக்கு சங்கத் தலைவர் தேவசீனிசுந்தரம் தலைமை வகித்தார். பொருளாளர் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். சிலப்பதிகாரம் குறித்து பேராசிரியர் மீனலோசனி, மணிமேகலை குறித்து முனைவர் கண்மனி, சீவகசிந்தாமனி குறித்து பேராசிரியர் எட்வின்ராஜா, வளையாபதி குறித்து புலவர் வெள்ளைக்கண்ணு, குண்டலகேசி குறித்து பேராசிரியர் பழனிராகுலதாசன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். வீரமாகாளி நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai